அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

நுவரேலியா மாவட்ட ஹபுகஸ்தலாவை அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் சங்கத்தின் அங்குராப்பண பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2016 நவம்பர் 27ம் திகதி நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் திரு.I.A.M Afsan (SLEAS) அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஆதரவில் பல்வேறு விஷேட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கும் மேற்படி பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு, அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பாடசாலை அதிபரின் அழைப்பு

தமிழில்:

சிங்கள மொழியில்:

அல் மின்ஹாஜின் பழைய மாணவர்களின் தகவல் திரட்டும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கீழ் காணும் விண்ணப்பப்படிவத்தை சரியாக நிறப்பி உங்களது தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விண்ணப்பபடிவம்:
http://tinyurl.com/ppaminhajform

மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்புகளிற்கு பாடசாலையின் முகநூல் (https://www.facebook.com/AlMinhajSchool) அல்லது பழைய மாணவர் சங்க முகநூல் (https://www.facebook.com/ppaminhaj) அல்லது ஈமெயில் ppaminhaj@gmail.com மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றியுடன்,
அதிபர்,
பாடசாலை அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *