​மேலும் ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம். 

​மேலும் ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம். 

ஹபுகஸ்தலாவை,  கலுதாமட, பஹலகொரகோய,  (அஹஸ்வெவ, ) தமகொல்ல, இஹல கொரக்கோய  வாழ் மக்களின்  நலன் கருதி  போக்குவரத்துப் பாதைகள்  அபிவிருத்தி. 

💢ஹபுகஸ்தலாவை பள்ளி    

     வீதியிலிருந்து கொரக்கோய 

     வீதி,

💢அஹஸ்வெவ யிலிருந்து பஹல

     கொரக்கோய வீதி,

💢ஹபுகஸ்தலாவை 10 ஏக்கர் வீதி

     மற்றும் நத்தரன் வத்த பாதை, 
இவை (தார்  இட்டு) சிறந்த போக்குவரத்துப்  பாதையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 
 🌟எமது வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீலங்கா மு காங், பிரதித் தவிசாளர், சகோ, நயீமுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில், மு கா  தேசிய பட்டியல் பா உ, ஸல்மான் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதைகள்  அபிவிருத்தி  ஒதுக்கீட்டிலிருந்து மேற்படி வேலைத் திட்டம் முன்னெடுக்கப் படுகின்றது. 
20.5   மில்லியன் ரூபாய் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மேற்படி வேலைத் திட்டம்  இன்ஷா அல்லாஹ் 16/11/2016   ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பிக்கப் படவுள்ளது. 
மஸிஹுதீன் அனசுல்லாஹ்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *