Al Arafa / Kahira / An Noor Scholarship Results – 2016

குறிப்பு :

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகள்  வெளிவந்து  விட்டது.  இரண்டு  பாடங்களிலும்  தலா 35 புள்ளிகள் வீதம்  மொத்தம் 70 புள்ளிகள்  பெற்ற மாணவர்கள்  அனைவரும் சித்தியடைந்தவர்களாக கருதப்படும்.  இவர்களுக்கான  வெற்றிச் சான்றிதழ் பரீட்சைத் திணைக்களத்தினால்  பாடசாலைகளுக்கு அனுப்பி  வைக்கப்படுகிறது. 

இது  ஒரு போட்டி பரீட்சையாக  இருப்பதால் மாவட்ட  வெட்டுப் புள்ளியை அல்லது  அதற்கு  மேல்  பெற்றவர்கள்  புலமைப்  பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுகின்றனர்.

 விடயம்  இவ்வாறு இருக்க  இது  தொடர்பான         செய்திகளை  வெளியிடுபவர்கள் வெட்டுப் புள்ளியை  அல்லது அதற்கு மேல்  பெற்றுக்கொண்டவர்கைள ” தெரிவு செய்யப்பட்டுள்ளனர்”  என்றே  தெரிவிக்க வேண்டும் . தெரிவு செய்யப் படாதவர்களில் சித்தியடைந்தவர்களும் இருக்கின்றனர். 


சிறுவர்களின் நலன் கருதி நமது பதிவுகளை சித்தியடைதல் , தெரிவு செய்யப்படுதல் என்பவற்றை கவனித்து  செய்திகள்  வெளியிடுதல்  நன்று. 

Here our regional schools’ Scholarship 2016 results,

the cut-off mark is 150

Al Arafa Muslim Viddyala
SN Name Marks
1 S.M Sarmil 178
2 S. Zuha 159
3 M.A.S.F Zahara 159
4 M.S Shamla 158
5 H.M Hakeel 157
6 M.A Amaan 154
Total Students set for the exam – 26

 

Al Kahira Maha Viddyala
SN Name Marks
1 M.Z Ayesha 178
2 H.R.M Ashafak 163
3 M.F Najadh Ahamed 161
4 M.R Habsha 158
Total Students set for the exam – 18

An Noor Maha Viddyala
SN Name Marks
1 M.N Muhammad 182
2 M.A Sheema 174
3 M.S Reema 167
4 A. Althaf 159
5 M.H Ahamed 150
6 M.S Akeel 167
7 M.A.F Afsha 163
8 M.S Althaf 158
9 M.N Hasna 157
10 M.M.F Zuha 155
11 A.T.M Azhar Ali 156
12 A.R.F Shafiya 155
Total Students set for the exam – 81

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *