இப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை (2016/06/19) அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் 2009 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களால் மின்ஹாஜ் பள்ளிவாயலில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்தார்In sha Allah on coming Sunday (19/06/2016) at The Minhaj Jumma Masjidh, Ifthar has been arranged by 2009 O/L Students of Al Minhaj National School.

We welcome all of you to participate for this Ifthar and Bayan programme.

Wassalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *