PPA Minhaj – Many Supports from Organizations & Clubs

அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் (PPA Minhaj – “Unity for Glory”) அங்குரார்ப்பண நிகழ்ச்சியிற்கு இன்னும் 05 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

 

அதற்கான ஏற்பாடுகளில் மின்ஹாஜ் தேசிய பாடசாலை சார்ந்த மற்றும் உள்ளூர், வெளியூர்  நலன்விரும்பிகளின் பூரண ஆதரவோடு இடம்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.

 

எமது ஊரின் வளர்ச்சியிற்கு மட்டுமல்லாது, இலங்கையின் பல பிரதேசங்களிலிருந்து வந்து கற்ற எத்தனையோ மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க நமது மின்ஹாஜ் தேசிய பாடசாலை வித்திட்டது என்றால் அது மிகையாகாது.

 

இத்தருணத்தில் நமது பழைய மாணவர் சங்கத்தின் பிறப்பிற்கும், அதன் சீரான இயக்கத்திற்கும் உந்துகோலாக எமது ஊரில் இயங்கிக்கொண்டிருக்கும்  கல்வி, விளையாட்டு மற்றும் சமூக சேவை நோக்குடைய இயக்கங்களும் கைகோர்த்துள்ளது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

 

“வாருங்கள் கைகோர்ப்போம், ஒற்றுமையின் மகிமையையும், வலிமையையும் உறக்கச்சொல்வோம்.”

 

HEDS – Hapugastalawa Education Development Society

heds-banner

 

DJA – Darul Jannah Association

dja-banner

HFC – Hapugastalawa Football Club

hfc-banner

Hapugastalawa three-wheeler association

 

Hapugastalawa Taj Hotel


 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *