பழைய மாணாக்கர் சங்க பொதுக்கூட்டம் 27.11.2016

பொதுக் கூட்டம்
அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை
ஹபுகஸ்தலாவை.

பல்வேறு விஷேட சிறப்பு நிகழ்ச்சிகளுடன், மேற்படி பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
2016 நவம்பர் 27ம் திகதி நடைபெறவுள்ளது.

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு, அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் பழைய மாணாக்கர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

மேலதிக ஏற்பாடுகளுக்காக உங்கள் வருகை பற்றி முன்கூட்டியே எமக்கு அறியத் தருமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

 

(www.facebook.com/ppaminhaj) எனும் தொடர்பில் Message மூலம் அல்லது நேரடியாக எம்முடன் தொடர்பு கொள்ளவும். )

 

நன்றியுடன்,

அதிபர்,
பாடசாலை அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்.

 

inauguration-ceremony-of-ppa-minhaj

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *