Blood Donation Camp, Soon – Darul Jannah Association

blood_donation_hpt

Darul Jannah Association ஏற்பாட்டில் ஹபுகஸ்தலாவையில் மீண்டும் ஒரு முறை  இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ்  திகதியும், இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

Who can donate the blood?
• The person with good health condition.
• Age between 18 to 60.
• The minimum weight of the person should be 45Kg.
• Boys can donate the blood after every 3 months and Girls can donate the blood after every 4 months.
• At least take a rest for 20 minutes after fetching the blood.
• 350Ml blood will be taken. (Average human body contains 5L blood)

Preparing to give blood
• Eat regular meals to help you avoid feeling lightheaded.
• A good night’s sleep will boost well being.
• Drink plenty of fluids 24 hours before donating.
• Put on loose and comfortable clothing, avoid tight sleeves.

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?
• நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.
• 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.
• குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
• ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
• இரத்த தானத்திற்குப் பிறகு 20 நிமிட நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
• இரத்த தானத்தில் 350 மில்லி இரத்தம் எடுக்கப்படுகிறது (சாதாரண ஒரு மனிதனில் இருக்கும் இரத்தத்தின் அளவு)

இரத்தம் தானத்திற்கு ஆயத்தமாகுதல்

• வழமையான உணவுகளை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளுதல்
• நிறைவான தூக்கம் தேக ஆரோக்கியத்தை தரும் (குறைந்தது 6 மணித்தியாலங்கள் தூங்கி இருக்க வேண்டும்)
• இரத்த தானத்திற்கு 24 மணித்திலாங்களுக்கு முன்னர் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உற்கொண்டிருப்பது சிறந்தது
• இரத்த தானத்திற்கு செல்லும்போது இறுக்கமான முழு ஆடைகளை தவிர்ந்துகொள்ளல்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *