Welcome to the official Website of Hapugastalwa, හපුගස්තලාව නිල වෙබ් අඩවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු,ஹபுகஸ்தலாவை

 Hapugastalwa is one of the most beautiful City in the Central Province of Sri Lanka.Situated in Kotmale polling division.Our city is naturally surrounded with greenish environment. is 51.4KM away from Nuwara Eliya District, 40KM away from Kandy and 8.8KM away from Nawalapitiya.The town is near to Kotmale Dam.Which is a large hydroelectric dam in Sri Lanka. We Believe this website will give you all what you need to know about Hapugastalawa News, Events, Places, People, Taxi, Religious, Educational, Photography and Contacts around Hapugastalawa.
செம்பகச்சோலை என்று காரணப் பெயராலும் ஹபுகஸ்தலாவை என்று சிங்கள பெயரினாலும் அழைக்கப்படும் எழில் மிகு எமது பிரதேசத்தின் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்.
மகாவலி கங்கையினது நீர் ஓட்டத்தின் மத்தியிலும், சுற்றியுள்ள மலைகளிலுள்ள நீர்வீழ்ச்சிகளின் அழகிலும்,ஊரின் எல்லையில் தங்கி நிற்கும் குளமும், மழைத்தூரலிலும், அடர்ந்த பச்சை வனப்பிரதேசங்களின் எழிலிலும் இந்த பிரதேசம் எமக்கும் எமது ஊரிற்கு வரும் சொந்தங்களினதும் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருவதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.ஹபுகஸ்தலாவை பிரதேசமானது மத்திய மாகாணத்தின் நுவரேலியா மாவட்டத்தில் அமைந்துள்ள கொத்மலைத் தேர்தல் தொகுதியிற்கு உற்பட்ட பிரதேசமாகும். இது நுவரேலியா நகரிலிருந்து 51.4 KM இலும், கண்டியிலிருந்து 40KM, நாவலப்பிட்டிய நகரிலிருந்து அண்ணளவாக 8.8 KM தூரத்திலும் அமைந்துள்ளது. ஹரங்கல, உலப்பனை, நாவலப்பிட்டிய என்பன நமது ஊரிற்கு அண்மித்த பிரதேசங்களாகும்.
பயனுள்ள அனைத்து அம்சங்களையும் முடிந்தவரை திரட்டி, தொகுத்து நமது ஊரைப்பற்றிய தகவல்கள் அடங்கியதாக உருப்பெற்றதுவே இவ் இணையதளம். இணையத்தில் உலா வரும் நமக்கு இத்தளம் ஹபுகஸ்தலாவையை கண்முன் நிறுத்தும் என்று நம்புகிறோம்.

හපුගස්තලාව නිල වෙබ් අඩවියට ඔබව සාදරයෙන් පිළිගනිමු.හපුගස්තලාව මධ්‍යම පළාතේ  කොත්මලේ ඡන්ද කොට්ටාශයේ පිහිටි රමණීය පුරවරයක් සේම නිල්වන් වෘක්ෂයන්ගෙන් වටවුණු අප නගරය නුවර එළිය දිස්ත්‍රික්කයෙන් කිලෝමීටර 51.4 ක් නුදුරින්ද, කිලෝමීටර 40ක් නුවර සහ කිලෝමීටර 8.8ක් නාවලපිටිය නගරයට යාබදවද පිහිටා ඇති අතර කොත්මලේ වේල්ල අසලම පිහිට ප්‍රධාන නගරයද වෙයි.ශ්‍රී ලංකාවේ භූගෝලීය පිහිටීම අතින් සුවිශේෂී තැනක් ගන්නා මෙම මනරම් නගරය හරිත සංකල්පයට ප්‍රභල නිදසුනකි.හපුගස්තලාව නගරය පිළිබඳ සහ නගරය ආශ්‍රිත විශේෂිත ස්ථාන,ජන කොට්ඨාෂ, ‍‍ඓතිහාසික තොරතුරු, ජනප්‍රවාද, අධ්‍යාපනික තතු, නගරයේ දැකුම්කළු ස්ථාන සහිත ඡායාරූප සහ  නගරය පිළිබඳ තවත් තොරතුරු බොහොමයක් මෙ‍ම වෙබ් අඩවිය මඟින් ඔබට ලබාගත හැකි බවට අපි විශ්වාස කරමු.